என்னவள் மனம்

1–2 minutes

read

எறும்பூற கல்லும் தேயும் 

நதி ஓட நிலமும் கரையும் 
என் அன்பு கூட கூட 
உன் மனம் கல்லாய் மாறும் மாயம் என்னடி!
– பாலச்சந்தர் 

2 responses to “என்னவள் மனம்”

  1. என்ன இத்தனை கல் நெஞ்சம் அவளுக்கு?
    ஒருநாள் இல்லையென்றால் ஒருநாள் அவள் நெஞ்சம் கரையும்.
    கவலைப் படாதீர்கள்!

    அடாடா! இந்தக் காதல் எப்படியெல்லாம் கவிதை பாட வைக்கிறது இளைஞர்களை!

    1. அம்மா கவிதை மட்டும் தான் காதல் இல்லை 🙂

Leave a Reply

Discover more from Balachandar Kaliappan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading