ஆசிரியர்கள்

1–2 minutes

read

சமுதாயத்தை படைத்தவர்கள்

சீர்மிகு கல்வியை கற்றவர்கள்

உச்சரிப்பால் உலகை உருவாக்கியவர்கள்

தன்னலம் அற்ற தலைவர்கள்

கருணையின் உருவங்கள்

கருத்தை கச்சிதமாக எடுத்துரைத்தவர்கள்

கல்வியை எளிமை ஆக்கியவர்கள்

மானுடத்தையும் மரபையும் கற்றுகொடுத்தவர்கள்

தெய்வங்கள், தெய்வத்திற்கு முன் போற்றப்பட்டவர்கள்

அவர்களே எங்கள் “ஆசிரியர்கள்”

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் !!

– பாலச்சந்தர்

4 responses to “ஆசிரியர்கள்”

  1. அழகான அர்த்தம் நிறைந்த கவிதையால் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லியிருக்கிறீர்கள், பாலா!
    உங்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!

    1. நன்றி அம்மா!

  2. hi, bala ur kavithai is nice keep it up i also write many verses

    1. Hello Joe thanks a lot, sure I will keep on writing.

Leave a Reply to ranjani135Cancel reply

Discover more from Balachandar Kaliappan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading