உள்ளங்கள் உறையும் பொழுது

உதடுகள் உச்சரிபதில்லை

மேகங்கள் கரையும் பொழுது

வானவில் வெளிற்பதில்லை

அச்சங்கள் தவிர்க்கும் பொழுது

வெற்றிகள் மறுபதில்லை

வாயில்கள் திறக்கையில்

மனிதன் முயற்சிபதில்லை

முயலாமல் முரண் பேசி

நேரம் தொலைக்கையில்

முயன்றவன் வெற்றி கொள்கின்றான்!

உலகம் உறங்கலாம்

உங்கள் முயற்சிகள் உறங்காமல் இருக்கட்டும்!

Leave a Reply