ஏக்கம்

1–2 minutes

read

உள்ளம் சிந்தும்

வார்த்தைகள் கொஞ்சமடி

என் கண்ணீர் துளிகள்
உலகம் நனைக்குமடி
உதிரம் உறைந்து
நெஞ்சம் சலித்து நிற்குதடி
அதரம் அசைத்து
உன் காதல் சொல்லடி
உலகம் என் வசப்படும்
வானத்தை என் கை தொடும்
மொத்தத்தில் என் காதல் உயிர் பெறும்
waiting

4 responses to “ஏக்கம்”

  1. so nice sir…

    1. Thanks Mani 🙂

  2. வயதுக்கேற்ற கவிதை பாலா! புது வருடத்தில் சீக்கிரம் பதில் கிடைத்து உங்கள் காதல் உயிர் பெறட்டும்!

    1. சரியாக சொன்னிர்கள்.

Leave a Reply

Discover more from Balachandar Kaliappan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading