உணர்வு

1–2 minutes

read

பாற்கடலும் தேன் ஆனது போல்

ஓர்  உணர்வு

ஆயிரம் களிறு அடக்கியது போல்
ஓர்  நிறைவு
ஐந்தே நிமிடங்களில் இமயம் எட்டிய
ஓர்  கனவு
ஐம்பூதம் என் கையில் சேர்ந்ததை போல்
ஓர்  உணர்வு
என்னவள் விழி வழி சென்று மூளை சலவை செய்ததாய்
ஓர்  நினைவு
இவையாவும் கொடுத்தது ஓர்  உறவு
காதல் உணர்வின் உறவுImage

4 responses to “உணர்வு”

  1. காதல் என்ற ஒரு உணர்வை உறவாக்கி கவிதையில் கொடுத்திருக்கீறீர்கள்,
    நல்ல உணர்ச்சி குவியல்!

    1. நன்றி அம்மா 🙂 பார்த்தமைக்கும் பாராட்டியதற்கும்.

  2. ரசிக்க வைக்கும் காதல் உணர்வு… வாழ்த்துக்கள்…

    1. Nandri Dhanabalan Sir 🙂

Leave a Reply

Discover more from Balachandar Kaliappan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading